
தூத்துக்குடியில் நாளை 30ஆம் தேதி ( வியாழக்கிழமை ) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிக்கோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு கடற்கரை சாலை, உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுன், தெற்கு காட்டன் சாலை, ஸ்னோஸ் காலனி, ஜெயின் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, மணல் தெரு,
பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரிய கடை தெரு, ஜார்ஜ் சாலை, கணேசபுரம், பாத்திமா நகர், இந்திரா நகர், புல் தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரன் நகர், வண்ணார் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் சாலை, சண்முகபுரம், பிராப்பர் தெரு, சந்தை சாலை, காந்திநகர், முனியசாமிபுரம், சிஜிஇ காலனி, லோகியா நகர், மேல சண்முகபுரம் 2வது தெரு, ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர், எம் ஜி ஆர் நகர், முடுக்கு காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.