• vilasalnews@gmail.com

புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் மற்றும் வெம்பூர் துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை (18.01.25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


நாகலாபுரம், கவுண்டன் பட்டி, புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்திமுகாம், குருவார்பட்டி, கோடாங்கி பட்டி, வெம்பூர், அழகாபுரி, மாவில் பட்டி, மாசர்பட்டி, மேல கரந்தை, மெட்டில் பட்டி, முத்துசாமிபுரம், மேலஅருணாசல புரம், மணியகாரன்பட்டி,


எல்.வெங்கடாசல புரம், செங்கோட்டை , கீழ் நாட்டு குறிச்சி, கைலாஷபுரம், அயன் ராசா பட்டி, வவ்வால் தொத்தி, புதுபட்டி, ரகுராம புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின்சார விநியோகம் இருக்காது. 

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ( ஜன.,18 ) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு!

தூத்துக்குடியில் ஜன.,27ல் பிஎப் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!

  • Share on