
துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், நாளை ( ஜன.,18 ) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கழுகுமலை, குமாரபுரம், கரடிகுளம், குருவிகுளம், கோவில்பட்டி, புது கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், ராயல் மில்பகுதி, லட்சுமி மில் பகுதி, இனாம்மணியாச்சி, தோணுகால், படந்தபுளி, எப்போதும்வென்றான், எட்டையபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, கடம்பூர்,
குளத்தூர், சூரங்குடி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, விஜயாபுரி, துறையூர், காமநாயக்கன்பட்டி, முத்து நகர், சிட்கோ, ஜோதி நகர், புது ரோடு, கணேஷ் நகர், செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளன்கோட்டை, பெரியசாமிபுரம், கயத்தார் பேரூராட்சி பகுதிகள், ராஜா புதுக்கொடி, டி.என்.குளம்,
ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைப்புதூர், கொடியன்குளம், குப்பனாபுரம், சன்னது புதுக்குடி, வடகரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
110/11கே.வி ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையம் பகுதிகள்
ஓட்டப்பிடாரம், குறுக்குசாலை, புதியம்புத்தூர், ஓசனூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், பாஞ்சாலங்குறிச்சி, தெற்கு வீரபாண்டியபுரம், வெள்ளாரம், ஆவரங்காடு, க.சுப்பிரமணியபுரம், அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
33/11 கே.வி ஓட்டநத்தம் துணைமின் நிலையம் பகுதிகள்
சொக்கநாதபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம், பாறைக்குட்டம் , மேலப்பாண்டியாபுரம் , சண்முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லெட்சுமிபுரம், ஓட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக்கோட்டை, ஐரவன்பட்டி , கோபாலபுரம், கூட்டுப்பண்ணை, கோபாலபுரம், கொத்தாளி , தென்னம்பட்டி , கோவிந்தாபுரம், கொல்லன்கிணறு, மருதன்வாழ்வு, T.ஐயப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி ஆகிய பகுதிகள்.
நாகலாபுரம் மற்றும் வெம்பூர் துணை மின் நிலையம்
நாகலாபுரம், கவுண்டன் பட்டி, புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்திமுகாம், குருவார்பட்டி, கோடாங்கி பட்டி, வெம்பூர், அழகாபுரி, மாவில் பட்டி, மாசர்பட்டி, மேல கரந்தை, மெட்டில் பட்டி, முத்துசாமிபுரம், மேலஅருணாசல புரம், மணியகாரன்பட்டி,
எல்.வெங்கடாசல புரம், செங்கோட்டை , கீழ் நாட்டு குறிச்சி, கைலாஷபுரம், அயன் ராசா பட்டி, வவ்வால் தொத்தி, புதுபட்டி, ரகுராம புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின்சார விநியோகம் இருக்காது.