• vilasalnews@gmail.com

தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு!

  • Share on

தூத்துக்குடி ஊரகம் கோட்டம்  வாகைக்குளம் 110/33-22/11கி.வோ உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 08.01.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, கூட்டுடன் காடு, நடுக்கூட்டுடன்காடு, மங்களகிரி, சூசை பாண்டியாபுரம், காலங்கரை, சேர்வைக்காரன்மடம் , சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல் ,M.புதூர், ராமச்சந்திரபுரம், ஏர்போர்ட், செல்வம் சிட்டி, பவானி நகர், கூட்டாம்புளி, சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை , கோரம்பள்ளம், 


மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், திரு.வி.க நகர், பெரியநாயகபுரம், அம்மன்கோயில்தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணிவிலக்கு, முருகன்புரம் , ஈச்சந்தா ஓடை, நாணல்காட்டங்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம்,  ஆகிய பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகசெயற்பொறியாளர் விநியோகம்/ஊரகம்/தூத்துக்குடி அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


ஜனவரி 9, 2025 - மின்தடை பகுதிகள்


வருகின்ற 09.01.2025 வியாழன்கிழமை அன்று 110/22-11கே.வி  அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 09.00 மணிமுதல் மாலை 02.00 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

 

மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்கா ஹைசிங்போர்டு, குமரன்நகர், காமராஜ்நகர், டேவிஸ்புரம் சாகிர்உசேன்நகர் சுனாமிநகர் நேருகாலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம் T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜாபாளையம் சிலுவைபட்டி, 


கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி கீழ அரசடி வெள்ளப்பட்டி. தருவைகுளம். பணையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதர், உப்பளபகுதிகள், பனையூர், ஆனந்தமாடன்பச்சேரி, வாழசமுத்திரம், மேலமந்தார், அகுமாரபுரம், மேலமருதூர், திரேஸ்புரம், மேல்அலங்காரதட்டு, கீழஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்திரையர் காலணி. வெற்றிவேல்புரம், ராமாவிளை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

  • Share on

தூத்துக்குடிக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன், ரூ.20 ஆயிரம் கொள்ளை!

  • Share on