
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த அஜய் சீனிவாசன் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை இணை ஆணையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல, தஞ்சாவூர் அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை செயல் அலுவலராக பணியாற்றி வந்த இரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.