• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்களின் கால அட்டவணை!

  • Share on

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்களின் கால அட்டவணை விபரங்கள்


1) வண்டி எண் : 56723, தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி பாசஞ்சர், நேரம் : காலை 8:30, சேவை : தினசரி


2) வண்டி எண் : 16235,  தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ், நேரம் : 17:25 ( மாலை 5:25 ), சேவை : தினசரி


3) வண்டி எண் : 56721, தூத்துக்குடி - திருநெல்வேலி பாசஞ்சர், நேரம் : 18:15 ( மாலை 6:15 ) சேவை : ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களும்


4) வண்டி எண் : 12694 தூத்துக்குடி - சென்னை முத்துநகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், நேரம் : 20:40 ( இரவு 8:40), சேவை : தினசரி


5) வண்டி எண் : 16791, தூத்துக்குடி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ், நேரம் : 22:00 ( இரவு 10), சேவை : தினசரி


6) வண்டி எண் : 56725, தூத்துக்குடி -  வாஞ்சிமணியாச்சி பாசஞ்சர், நேரம் : 22:35 ( இரவு 10:35 ), சேவை : தினசரி


7) வண்டி எண் : 16766, தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் விரைவு ரயில் வாரம் இருமுறை, நேரம் : 22:50 ( இரவு 10.50 ), சேவை : வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில்


8) வண்டி எண் : 19766, தூத்துக்குடி - ஓகா விவேக் எக்ஸ்பிரஸ், நேரம் : 23:35 ( இரவு 11:35 ) சேவை : ஞாயிறு மட்டும்

  • Share on

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை; ஓட்டப்பிடாரம் யூனியனில் தீர்மானம்... தமிழக அரசு அரசாணை!

தூத்துக்குடி முத்துநகர் ரயிலுக்கு " வயது 145 "

  • Share on