• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பாரத பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச உள்ளார்

  • Share on

தூத்துக்குடியில் பாரத பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேச உள்ளார்

தமிழக முதல்வர் நாளை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தூத்துக்குடி வருகை தர உள்ள நிலையில், நாளை காலை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமானம் நிலையம் வருகை தரவுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். மாலை தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், நாளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடன் பாரத பிரதமர் மோடி கானொளி  காட்சி மூலம் பேச உள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரத பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கானொளி காட்சி மூலம் பேசுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

  • Share on

தூத்துக்குடியில் நாளை முதல்வர் பிரச்சாரம் : வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

முடித்திருத்தும் தொழிலார் முன்னேற்ற சங்கத்தின் 13வது ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

  • Share on