• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வேளாண்மை, சமூக ஊடக செயல்பாட்டாளர்களுக்கு வேலைவாய்ப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மரங்கள் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. விளாத்திகுளம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி இலக்காக கொண்டு மரம் நடும் பணிகளிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மேலும், மரங்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளால் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் ஈர்க்கப்பட்டு, தொடர்ந்து இந்த இயக்கத்தில் பலரும் தன்னார்வலராக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், இந்த மரங்கள் மக்கள் இயக்கத்திற்கு கீழ்காணும் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.

 

1.பகுதி மேலாளர் 

கல்வித் தகுதிகள்: 

எம்பிஏ (MBA) 

எம்எஸ்டபிள்யூ (MSW) 

பி.எஸ்.சி வேளாண்மை (BSc Agriculture) டிப்ளமா வேளாண்மை (Diploma Agriculture) 

வேளாண்மை வணிக மேலாண்மை 

(Agri-Business Management) 

மற்ற பட்டங்கள் (Other Degrees) 

விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளவும்.


விற்பனை (Sales) 

குழு மேலாண்மை (Team Management) சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Conserving the Environment) 


2.சமூக ஊடக மேலாளர் 


புகைப்படம்/வீடியோ திருத்த திறன்கள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வலுவான தொடர்பு திறன்கள்

சமூக ஊடகங்களின் மேம்பாடுகளை நன்கு அறிதல்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக சான்றிதழ் கூடுதல் பலனாகும் 


தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை 


தகுதி உடையவர்கள் கீழே உள்ள மின் அஞ்சலுக்கு தங்கள் பயோ டேட்டாவை அனுப்பவும் :  marankalmm@gmail.com 

மேலும் தகவல்களுக்கு  8075539110 | 9094022593

மரங்கள் மக்கள் இயக்கம் அறக்கட்டளை 

65A / 137 அம்பாள் கோசாலை, மதுரை சாலை, விளாத்திகுளம், தமிழ்நாடு 628907.

  • Share on

தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள மகிழ்வகம் மகளிர் நம்பிக்கையின் உறைவிடம் பற்றி தெரியுமா?

தூத்துக்குடியில் பெரியாருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மரியாதை!

  • Share on