தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்றும்( டிச.,12 ) இன்றும் ( டிச.,13 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் ( 14.12.24 ) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.