• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பாஜக!

  • Share on

அம்பேத்கரின் 68ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


சட்டமாமேதை அம்பேத்கரின் 68ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு, தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிகழ்வில், ஓபிசி அணி மாநில துணைத் தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்டபொதுச் செயலாலர் உமரி சத்தியசீலன், மாவட்ட  துணைத் தலைவர்கள் சிவராமன், சுவைதார், தங்கம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாலர் சின்னதம்பி பாண்டியன்,   மண்டல தலைவர்கள் சிவகணேசன், மாதவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மண்டல பொதுச்செயலாளர்கள் சொக்கலிங்கம், அசோக்குமார், சங்கர்கணேஷ், ஓபிசி அணி மாவட்ட தலைவர் முருகேசன், தொழில்பிரிவு மாவட்ட தலைவர் விஜயன், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயகிருஷ்ணன், நெசவாளர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் செல்லப்பா, ஜடி விங் மாவட்ட தலைவர் காளிராஜா, விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சேர்மகுருமூர்த்தி,  தரவுதளபிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், பிரச்சாரபிரிவு மாவட்டசெயலாலர் கனி, மகளிர் அணி நிர்வாகிகள் லதா, செல்வி, வெள்ளத்தாய், முத்துலெட்சுமி, வெளிநாடு வாழ் பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன், இளைஞரணி மாவட்டதுணைதலைவர் சக்திவேல்  மற்றும் பலர் கலந்து கொண்டணர்.

  • Share on

குறுக்குச்சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களோடு வந்த பைக் பறிமுதல் : ஒருவர் கைது!

தூத்துக்குடியில் காலி மனை வைத்திருக்கும் உரிமையாளர்களே... தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!

  • Share on