• vilasalnews@gmail.com

தூத்துக்குடி விமானநிலைய விரிவாக்கப் பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில்...அண்ணாமலையுடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!

  • Share on

தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையிடம் தெற்கு மாவட்ட பாஜக கோரிக்கை வைத்துள்ளது. 

ரூ.381 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி விமானநிலைய விரிவாக்கப் பணி நடைபெற்று வரக்கூடிய நிலையில், அவை முடியும் தருவாயில் உள்ள சூழலில் விமான நிலைய திறப்பு விழாவிற்கு, பாரதப் பிரதமர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு  நேரடியாக வருகை தந்து நாட்டுமக்களுக்கு  இந்த விமான நிலையத்தை அர்பணிக்க அழைப்பு விடுக்கவும், தூத்துக்குடியில் இருந்து மும்பை மற்றும் டெல்லிக்கு நேரடி விமான சேவையை துவங்கவும் பரிந்துரை செய்ய கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

  • Share on

தூத்துக்குடியில் வாங்கி குளத்தூர் அருகே கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது!

தூத்துக்குடி அருகே பட்டப்பகலில் இளைஞர் வெட்டி கொலை!

  • Share on