தூத்துக்குடியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார்.
தூத்துக்குடி அய்யனார் ஏஜென்சி மற்றும் டிரான்ஸ்போர்ட் உரிமையாளரும், இளம் தொழிலதிபருமான முள்ளக்காடு பொன் சுபாஷ், தனது பிறந்தநாளை முன்னிட்டு, கூட்டாம்புளி அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு உணவு வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.