இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரம்பிள்ளையின் 88வது நினைவு தினத்தை முண்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட பொதுச்செயலாலர் உமரிசத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், வழக்கறிஞர் வாரியார், சுவைதார், தங்கம், மாவட்டசெயலாளர் வீரமணி, கனல் ஆறுமுகம், மாநில பொதுக்குழுஉறுப்பினர் இசக்கிமுத்து, மண்டல தலைவர்கள் சிவகணேசன், மாதவன், வடக்கு மண்டல பொருப்பாளர் சின்னதம்பி பாண்டியன், மண்டல பொதுச்செயலாளர்களர் சண்முகசுந்தரம், வண்ணியராஜா, சொக்கலிங்கம், அசோக்குமார், சங்கர்கணேஷ், மகளிர்அணி நிர்வாகிகள் உஷா, வெள்ளத்தாய், லதா, வேல்கனி, ஐடி விங் மாவட்ட தலைவர் காளிராஜா, பிரச்சாரபிரிவு மாவட்டசெயலாலர் கனி, விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாலர் பாலமுருகன், தரவுதளபிரிவு மாவட்டதலைவர் கலைசெல்வன், இளைஞரனி மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஒம்பிரபு, வெளிநாடுவாழ்பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.