• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே வெளியே வருவது போல வீடியோ எடுத்த 2 வாலிப முத்துகளை தூக்கி உள்ளே போட்ட போலீஸ்!

  • Share on

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வருவது போல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரை சேர்ந்த வரதராஜ் என்பவரது மகன் இசக்கிமுத்து ( 25 ). குமார் என்பவரது மகன் நல்லமுத்து ( 22 ). இவர்கள் இருவரும் புதியம்புத்தூர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வருவது போல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இசக்கிமுத்து, நல்லமுத்து ஆகிய இருவர் மீது புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Share on

புதியம்புத்தூர் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது? அதிகபட்ச மழை எங்கு தெரியுமா?

  • Share on