• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் திருட்டு!

  • Share on

தூத்துக்குடியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டின் கதவை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி செல்சீனி காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (52). இவர் தூத்துக்குடி துணை வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை உறவினர் வீட்டு விழாவுக்காக குடும்பத்தினருடன் சென்றுள்ளார். பின்னர், மாலையில் வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவிலிருந்த ரூ. 20 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் வேலை தேடுபவர்களுக்கு ஓர் வாய்ப்பு... மிஸ் பண்ணிடாதீங்க!

அடகு வைத்த 135 பவுன் தங்க நகையை திருப்பித் தர மறுப்பு.. தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள அன்னை பைனான்ஸ் மீது பெண் எஸ்பி அலுவலகத்தில் புகார்!

  • Share on