• vilasalnews@gmail.com

எட்டையபுரத்தில் உமறுப்புலவர் 382வது ஆண்டு பிறந்த நாள் விழா : அதிமுக நகர செயலாளர் ராஜ குமார் தலைமையில் மரியாதை!

  • Share on

சீறாப்புராணம் காப்பியம் இயற்றிய தமிழறிஞர் அமுதகவி உமறுப்புலவர் 382வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,  

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின் பேரில், எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜ குமார் தலைமையில்,

நினைவிடத்தில்  மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அதிமுக எட்டையபுரம் நகர அவை தலைவர் கணபதி, கவுன்சிலர் அய்யம்மாள், கருப்பசாமி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்டன் பிரபு, மனோகரன், சின்னத்துரை, மகளிர் அணியினர் செல்வி, சாந்தி, கட்சி  நிர்வாகி வேலுச்சாமி, மோகன், மணிகண்டன்,

ஜமாத் தலைவர் காஜா மைதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் காருக்கு வழிவிடாததால் கிறிஸ்தவ மத போதகரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அதிமுகவினர் மீது புகார்!

தூத்துக்குடி கேஎப்சியின் தரம் எப்படி இருக்கு? இதோ நீங்களே தெரிந்து கொள்ளலாம்!

  • Share on