• vilasalnews@gmail.com

அம்மா பேரவை இணைச் செயலாளருக்கு டிஜிட்டல் வடிவிலான புதிய அடையாள அட்டை : முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் வழங்கினார்!

  • Share on

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், தூத்துக்குடி 39ஆவது வட்ட செயலாளருமான திருச்சிற்றம்பலத்திற்கு டிஜிட்டல் வடிவிலான புதிய உறுப்பினர் அடையாள அட்டையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட  செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தூத்துக்குடி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து வழங்கினார். 


இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான சுதாகர், பகுதி  செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் முனியசாமி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல் ராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், வட்ட செயலாளர் சொக்கலிங்கம் மற்றும் பால ஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 22ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் முகாம்!

தூத்துக்குடியில் இருந்து 3 புதிய பேருந்துக்கள் : கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தனர்!

  • Share on