• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி!

  • Share on

ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில்  "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது.

அப்போது யூனியன் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை எடுத்தக்கொண்டனர் . இந்நிகழ்ச்சியில், யூனியன் ஆணையாளர் வசந்தா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, துரைராஜ், இமாம், பனி மேற்பார்வையாளர்கள் பரமசிவன், சங்கர், ஸ்ரீநிதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார், காடோடி, கணேசன், வள்ளியம்மாள் ரவி, சரிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

விளாத்திகுளம் கல்லூரி மாணவர்களிடம் தனது மொபைல் நம்பரை கொடுத்த விளாத்குளம் டி.எஸ்.பி... எதுக்கு தெரியுமா?

நாகம்பட்டி கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்!

  • Share on