• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் அருகே மலைப்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கபாடி போட்டி!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே மலைப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன் சுடலைமாடன் கருப்பசாமி மாடசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மின்னொளி கபாடி போட்டி நேற்றிரவு நடைபெற்றது. 

இதில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் கலந்து கொண்டு இறுதிப் போட்டியை தொடங்கி வைத்து, தொடர்ந்து வெற்றி பெற்ற இளவேலங்கால் முத்தாரம்மன் கபாடி குழு அணிக்கு பரிசு தொகை ரூபாய் 25,000 வழங்கினார் . நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கதிரேசன் ஊராட்சி மன்ற தலைவர்கள் இப்பால் என்ற சின்ன மாரியப்பன், அருண்குமார், திமுக ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், இளைஞர் அணி சிலம்பு சூர்யா, கிளைச் செயலாளர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பசுவந்தனையில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் : நலத்திட்ட உதவிகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்!

பள்ளங்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு!

  • Share on