தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்ட வங்கி கணக்கு அட்டை வழங்கும் விழாவில் முத்துக்கருப்பன் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் பாலமுருகன் தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்ட வங்கி கணக்கு அட்டையை மாணவர்களுக்கு வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ், சில்லாங்குளம் பஞ்சாயத்து தலைவர் சரோஜா கருப்பசாமி, கல்லூரி கண்காணிப்பாளர் நிர்மலா பாலமுருகன் மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.