• vilasalnews@gmail.com

ஓணமாக்குளம் கோவில் வருஷாபிஷேக விழா : யூனியன் சேர்மன் ரமேஷ் சாமி தரிசனம்!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே ஓணமாக்குளம் கோவில் வருஷாபிஷேக விழாவில் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே ஓணமாக்குளம் ஶ்ரீ காளியம்மன் , ஶ்ரீ உச்சிமகாளியம்மன், ஶ்ரீ வெயிலாட்சியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். 

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், திமுக ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், இளைஞர் அணி ராகுல், மணிகண்டன், மகாராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரத்தின பாண்டி, மகளிர் அணி சொர்ணம், பாக்கியலட்சுமி, கிளை செயலாளர் அறிவழகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாதா கோவில் வந்த போது சிறுமி தவறவிட்ட தங்க செயின் : கண்டெடுத்து ஒப்படைத்த நபருக்கு காவல்துறை பாராட்டு!

சாத்தான்குளம் அருகே வாலிபர் மரணத்தில் சந்தேகம்... 2 நாட்கள் தொடர்ந்த உறவினர்கள் போராட்டம்!

  • Share on