• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே புதிய சாலை : பணிகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கல்குமி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி 56-லட்சம் மதிப்பீட்டில், கல்குமி - தொப்பம்பட்டி சாலை, ஆற்றங்கரை - சொக்கலிங்கபுரம் சாலை, பேரிலோவன்பட்டி ஆதிதிராவிடர் காலனி  சாலை, பேரிலோவன்பட்டி - முதலிபட்டி - கீழநம்பிபுரம் செல்லும் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பூமி பூஜை செய்து பணியை  தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து உள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது - 1¼ சவரன் தங்க நகை மீட்பு!

தூத்துக்குடி மாதா கோவில் வந்த போது சிறுமி தவறவிட்ட தங்க செயின் : கண்டெடுத்து ஒப்படைத்த நபருக்கு காவல்துறை பாராட்டு!

  • Share on