• vilasalnews@gmail.com

வேப்ப மரம் நடுவது குறித்து கிராம மக்களுடன் கலந்துரையாடிய மார்க்கண்டேயன் எம்எல்ஏ!

  • Share on

தூத்துக்குடி, மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சி கெச்சிலாபுரம், இராமச்சந்திராபுரம், இராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக வேப்ப மரங்கள் நடுவதற்கு கிராம மக்களுடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

மேலும் கிராமத்தில் அவர்களது சொந்த நிலங்களில் வேப்பமரத்தின் மூலம் விவசாயம் செய்வதற்கு ஆலோசனை வழங்கி கிராமத்தின் அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். நிகழ்வில் விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி பழைய பேருந்துநிலையத்தில் பாத்ரூம், குடிதண்ணீர் வசதி கூடுதலாக அமைத்து தர மேயா் ஜெகன் பொியசாமியிடம் மதிமுக கோாிக்கை!

தூத்துக்குடியில் பாஜக எம்பி படத்தை காங்கிரஸார் தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு!

  • Share on