• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி : மார்க்கண்டேயன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கே.தங்கம்மாள்புரம் கிராமத்தில், ரூ.11 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பிரதான சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்!

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டார் ஹாய்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி!

  • Share on