ஓட்டப்பிடாரம் அருகே இளவேலங்கால் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா விழாவில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந் நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, இளவேலங்கால் பஞ்சாயத்து தலைவர் சாவித்திரி முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.