• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!

  • Share on

தூத்துக்குடி தாளமுத்து நகர் காமராஜர் நகரச் சேர்ந்தவர் சந்தனமாரி ( 23 ) வீட்டிலே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் போலீஸ் காவல் ஆய்வாளர் ஆதாம் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும், உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Share on

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து : மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்!

தூத்துக்குடியில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : அமோனியா வாயு கசிவால் பெண் பணியாளர்கள் மயக்கம்!

  • Share on