• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆக.,5ஆம் தேதி விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

  • Share on

தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2024 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்


தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரம் தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ஆம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2024 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 10.08.2024 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

  • Share on

புதியம்புத்தூர் பிரசன்னா மேல்நிலைப்பள்ளியில் மக்கள்தொகை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு - சைபர் குற்றப் பிரிவு காவல்துறை அசத்தல்!

  • Share on