நாகலாபுரம், வெம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான நாகலாபுரம், ரெட்டியபட்டி, கவுண்டன்பட்டி, காடல்குடி, துரைச்சாமிபுரம், பூதலாபுரம், மாதலாபுரம், கந்தசாமிபுரம், ஜெகவீரபுரம், மாவிலோடை, ஸ்ரீரங்கபுரம், புதூர், கீழக்கல்லூரணி, மேலகல்லூரணி, சங்கரலிங்காபுரம், ரெகுராமபுரம், புதுப்பட்டி, கோடங்கிபட்டி, குருவார்பட்டி.
அதை போல், வெம்பூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான வெம்பூர், அழகாபுரி, அயன் ராசாபட்டி, கைலாசபுரம், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, பட்டித்தேவன்பட்டி, அயன்கரிசல்குளம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 6.7.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது