தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்றக் கோரி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியல் சங்கம் சார்பாக எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் வட்டத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கூறி வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.சுர்.சு ஊழியர் சங்கம்.