• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் அருகே வளர்ப்பு நாய்களுக்கான ஓட்ட பந்தய போட்டி!

  • Share on

சாத்தான்குளம் அருகே வளர்ப்பு நாய்களுக்காக நடைபெற்ற ஓட்ட பந்தய போட்டியில் முதல் பரிசு பெற்ற மகாராஷ்ட்ரா கோல்டன் குரூப்பைச் சேர்ந்த லக்கி டிரா நாய்க்கு சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி பரிசு வழங்கினார்.

சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரத்தில் சிசர் ரேஸ்சிங் கிளப் சார்பில் வளர்ப்பு நாய்களுக்கான ஓட்டப்பந்தய போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் பல்வேறு பகுதியில் இருந்து கவுண்ட், சிப்பிபாறை வகை உள்ளிட்ட 60 நாய்கள் போட்டியில் பங்கேற்றனர். போட்டியை,  சிலம்பு மாஸ்டர் முருகேசன், தொழிலதிபர் பழனிசாமி, மாவட்ட திமுக பிரதிநிதி லட்சுமணசுபாஸ், முதலூர் ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷ் ஆகியோர்  தொடங்கி வைத்தனர். போட்டியானது  லீக் அவுட் முறையில் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக தொழிலதிபர்கள் சேகர், வைத்தியர் முத்துவேல், ஜெகதீஸ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில், மகாராஷ்ட்ரா கோல்டன் குரூப்பைச் சேர்ந்த லக்கி டிரா நாய் முதல் பரிசை வென்றது.

  • Share on

கோவில்பட்டி அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு - கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள், வியாபாரிகள் போராட்டம்!

கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த இரண்டு பேர் கைது - இரண்டு டன் ரேஷன் அரிசி; கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்!

  • Share on