தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆய்வாளர்கள் 40 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.