• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நாளை மின்தடை | எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

  • Share on

குடியில் நாளை 10ஆம் தேதி திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் விநியோகம் செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி டவுண் மற்றும் சிப்காட் துணை மின்நிலையத்தில் உள்ள சிவன் கோவில் மற்றும் மருத்துவ கல்லூரி மின் தொடர்களில் நாளை 10ஆம் தேதி (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக வடக்கு ரதவீதி, மேல ரதவீதி, ரெங்கநாதபுரம், ரகுமத்துல்லாபுரம், மாதாங்கோவில் தெரு, எட்டையபுரம் ரோடு தொடர்ச்சி, கல்லூரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share on

தூத்துக்குடியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செம்மண்; கருங்கல் திருட்டு : 2 பேர் கைது... லாரிகள் பறிமுதல்!

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டம் : பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கல்!

  • Share on