• vilasalnews@gmail.com

எட்டயபுரத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி - வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பித்த அதிமுக நிர்வாகிகள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஆர் சி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவை விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் மின்னொளி காபடி  போட்டி நடைபெற்றது.

இப் போட்டியில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 80 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன 

இப்போட்டியை கோவில்பட்டி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். பின் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு தொகையை வழங்கினார். இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

எப்போதும்வென்றான் அருகே இருசக்கர வாகனத்தை திருடி சென்ற 2 பேர் கைது!

தூத்துக்குடி அருகே வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்களை பதுக்கிய முதியவர் கைது!

  • Share on