• vilasalnews@gmail.com

தூத்துக்குடிக்கு வருகை தந்த தலைமை தேர்தல் அதிகாரி : விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் வரவேற்பு!

  • Share on

தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழக தலைமைத்  தேர்தல் அதிகாரியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் வரவேற்றார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,  தமிழக தலைமைத்  தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி  தலைமையில், தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார். இதனையொட்டி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக தலைமைத் தேர்தல் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, புத்தகம் வழங்கி வரவேற்றார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடனிருந்தார். 

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த அடுத்தடுத்து தொடர் கொலைகள்... ஏன்? எதற்கு? - எஸ்பி விளக்கம்!

ஓட்டப்பிடாரம் அருகே வேன் கவிழ்ந்து 20 பேர் காயம் - எம்எல்ஏ ஆறுதல்

  • Share on