• vilasalnews@gmail.com

இந்திய குடிமைப்பணி தேர்வு : வெற்றி பெற்ற தூத்துக்குடி மருத்துவருக்கு ஆட்சியர் வாழ்த்து!

  • Share on

இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று 143ஆவது இடம் பிடித்த தூத்துக்குடி மருத்துவர் நித்திலா பிரியந்திக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார். 

2023-ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வில் தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த மருத்துவர் நித்திலா பிரியந்தி வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 143ஆவது இடம் பிடித்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பெற்றோர்கள் சுபாஷ் சந்திர போஸ் திலகா ஆகியோர் உடனிருந்தனர். 

  • Share on

விளாத்திகுளம் டி.எஸ்.பிக்கும் - அதிமுகவினருக்கிடையே கடும் வாக்குவாதம் : ஒருமையில் பேசியதால் கொந்தளித்த கட்சி நிர்வாகிகள்!

தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை : கணவர் வெறிச்செயல்!

  • Share on