• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரயில்!

  • Share on

தூத்துக்குடியில் இருந்து இன்று சென்னைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று மாலை 4.30 மணிக்கு முன் பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், வழியாக இயக்கப்படுகிறது.

  • Share on

தேர்தல் களேபரம் - தூத்துக்குடியில் அதிமுக, திமுக மோதல்!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குப் பதிவு : மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  • Share on