• vilasalnews@gmail.com

தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் சீமான் இன்று தேர்தல் பரப்புரை!

  • Share on

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் மருத்துவர் ரொவினா ரூத் ஜேன்னை ஆதரித்து தூத்துக்குடியில் இன்று சீமான் தேர்தல் பரப்புரை செய்கிறார்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் மருத்துவர் மருத்துவர் ரொவினா ரூத் ஜேன்னை ஆதரித்து இன்று காலை 10.30 மணி அளவில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் நாம் தமிழர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு சீமான் தேர்தல் பரப்புரை செய்கிறார்.

  • Share on

இன்றும் நாளையும் கனிமொழி எங்கு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்? அமைச்சர் கீதாஜீவன் தகவல்!

அன்று மதுக்கடைகளுக்கு எதிராக கூவிய கனிமொழி வாய் இன்று எங்கே போனது? அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி கேள்வி!

  • Share on