• vilasalnews@gmail.com

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் அறங்காவலர்கள் குழு அலுவலகம் : அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!

  • Share on

தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் அறங்காவலர்கள் குழு அலுவலகத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். அறங்காவலர்கள் குழு தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 


இவ்விழாவில், கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, சிவன் கோவில் தலைமை அர்ச்சகர்கள் கல்யாண சுந்தரம் (எ) செல்வம் பட்டர், சிவன் கோவில் அறங்காவல்குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், சிவன் கோவில் அறங்காவலர்கள் ஆறுமுகம், சாந்தி, ஜெயலெட்சுமி, பெருமாள் கோவில் அறங்காலர்கள் முருகேஷ்வரி, ஜெயபால், பாலசங்கர் மற்றும் கோவில் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 8 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 128 புதிய சாலைப்பணிகள் - சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் பேரிடர் நிவாரணம் : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழங்கியது!

  • Share on