• vilasalnews@gmail.com

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு... தூத்துக்குடியில் ஆட்சியரிடம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மனு!

  • Share on

கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் டீசர் கடந்த 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி வெளியானது.

அதில் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அமரன் படத்தை தடை செய்யக் கோரி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமரன் திரைப்படத்திற்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பியவாறு வந்த நிலையில், காவல்துறையில் அவர்களை தடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க கூறியதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

  • Share on

விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

தூத்துக்குடி மாநகராட்சி குப்பை கிடங்கு இடத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பொதுமக்களுக்கு விற்றுள்ளதா? குடியிருப்பு மனை உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு!

  • Share on