• vilasalnews@gmail.com

ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட புதிய பாலம் அமைக்கும் பணி - விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்!

  • Share on

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், தலைகாட்டுப்புரம் - தங்கம்மாள்புரம் செல்லும் சாலையில்  நபார்டு திட்டத்தின் கீழ் 2.61 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட புதிய பாலம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து மரக்கன்றுகள் நட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், தங்கவேல், உதவி பொறியாளர் அலெக்ஸாண்டர்,  விளாத்திகுளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தொழிலதிபர் சுப்பாரெட்டியார், ஊராட்சி மன்ற தலைவர் பச்சைப்பெருமாள், கிளைச் செயலாளர்கள் ஆறுமுகத்தேவர், மாரிமுத்து, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மகளிர் அணி தனலட்சுமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற திமுகவினர்!

தூத்துக்குடியில் தேவேந்திர குல வேளாளரின் அரசியல் எழுச்சி மாநாடு - கனிமொழி எம்பி பங்கேற்பு!

  • Share on