• vilasalnews@gmail.com

தூத்துக்குடி விவசாய பெருங்குடிகளே... உங்கள் குறைகள் தீர்க்கும் நாள் பிப்ரவரி 15

  • Share on

தூத்துக்குடியில் வருகிற 15 ஆம் தேதி வியாழக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-

2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 15.02.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து  நடைபெற உள்ளது.  

எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • Share on

தெற்கு சிலுக்கன்பட்டி பூஞ்சிட்டு முதல் சுற்று மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஒட்டப்பிடாரத்தை தலைமை இடமாக கொண்டு புதிய போக்குவரத்து கழக பணிமனை - சட்டப்பேரவையில் சண்முகையா எம்எல்ஏ கோரிக்கை

  • Share on