• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மக்களே... இன்னிசையின் இரவோடு உணவருந்த நீங்கள் தயாரா?

  • Share on

தூத்துக்குடி ஸ்ரீ குறிஞ்சி ரெஸ்டாரண்டில் வார நாட்களின் இறுதியில், மாலை வேளையில் இன்னிசை கச்சேரியை கண்டு கழித்து கொண்டே உணவை ருசித்து உண்ணும் புது வித சிறப்பு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி 4 வது ரயில்வே கேட் அருகே, மீளவிட்டான் செல்லும் சாலையில், 160F/4B, குறிஞ்சி நகர் 4வது தெரு, (மேலுார் ரயில் நிலையம் மேல்பக்கம்), போல்நாயக்கன்பேட்டை பகுதியில் ஸ்ரீ குறிஞ்சி A/C ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் குடும்ப அசைவ உணவகம் இயற்கை எழில் கொஞ்சும் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது. குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து ரசித்து சுசித்து சாப்பிடக்கூடிய வகையில் இந்த உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்படும் தரமான அசைவ உணவுகள் இந்த உணவகத்தில் வழங்கப்படுகிறது. மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு வகைகள், இந்தியன், சைனீஷ், செட்டிநாடு, தந்தூரி, கிரில் சிக்கன், பார்பிக்யூ வகை உணவுகளும் உள்ளது.

இன்று ( 3.2.24 ) சனிக்கிழமை வார நாட்களின் சிறப்பாக, மாலை நேரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் பரந்த நிலப்பரப்பில், சங்கீஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரியோடு, உணவை ருசித்து உண்ணும் புது வித சிறப்பு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஸ்பெஷல் அயிரை மீன் குழம்பு சாப்பாடும் வழங்கப்படுகிறது.

எனவே, தூத்துக்குடி மக்கள், மாலை வேளையில் இன்னிசை கச்சேரியை கண்டு கழித்து கொண்டே உணவை ருசித்து உண்ணும் புது வித அனுபவத்தை மிஸ் பன்னாம குடும்பத்தோடு கலந்து கொண்டு மகிழுங்கள்

  • Share on

மாற்றாதே...மாற்றாதே... ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளருக்கு ஆதரவாக சுவரொட்டி!

தூத்துக்குடியில் சுத்தியலால் தாக்கி ஒருவர் கொலை : லாரி செட் உரிமையாளர் கைது!

  • Share on