• vilasalnews@gmail.com

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 13 வது ஆண்டு வருஷாபிஷேக விழா - பிப்.,1ம் தேதி நடைபெறுகிறது

  • Share on

இந்திய விடுதலை போராட்ட வீரரும், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரருமான மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான அருள்மிகு ஸ்ரீ வீரசக்கதேவி ஆலயத்தின் 13 வது ஆண்டு வருஷாபிஷேக விழா, வருகிற 1.2.24 வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்று மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. வீரசக்கதேவி ஆலய 13 வது ஆண்டு வருஷாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை, பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் முருக பூபதி, செயலாளர் செந்தில்குமார்,  பொருளாளர் சுப்புராஜ் சௌந்தர், விழா குழு தலைவர் முருகேச பாண்டியன் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி ஊர் பொதுமக்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர் செய்து வருகின்றனர்

  • Share on

தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளர்கள் முதல் ஒன்றியச் செயலாளர்களை வரை... ஒட்டுமொத்தமாக சென்னையில் முகாம்!

ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவருக்கு 2 ஆண்டுகள் சிறை!

  • Share on