• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதி ஏற்பு!

  • Share on

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனையின்படி, மகாத்மா காந்தி 77 வது நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தலைமை அலுவலகமானை கலைஞர் அரங்கில் வைத்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வடக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

இதில், மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மீனவர் அணி  அந்தோணி ஸ்டாலின், வழக்கறிஞர் அணி குபேர் இளம்பருதி, மகளிரணி கவிதா தேவி, மாவட்ட மருத்துவ அணித்தலைவர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமி நாதன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, மாநகர துணை செயலாளர்கள் கனகராஜ், பிரவீனா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஐ.ரவி, டிடிசிஆர் பிரவின், மாமன்ற உறுப்பினர்கள் கந்தசாமி, வைதேகி, அந்தோணி பிரகாஷ் மார்ஸ்லின், நாகேஸ்வரி, மும்தாஜ், விஜயகுமார்,  பவானி மார்ஷல், மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, வட்டச் செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, செல்வராஜ், பாலகுருசாமி,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் காரில் கஞ்சா பதுக்கல் - ஒருவர் கைது!

தூத்துக்குடியில் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!

  • Share on