• vilasalnews@gmail.com

முத்துநகரில் ஓர் புதிய உதயம் - தூத்துக்குடியின் அடையாளங்களில் ஒன்றாக இது மாறும்!

  • Share on

தூத்துக்குடியில் பிரிக்கமுடியாதது என்றால் பழக்க வழக்கமும், உணவு முறைகளும் தான். பழகிய உணர்விற்காக உயிரையே கொடுக்கும் உறவுகள் கிடைப்பதிலும், தரமான உணவை ருசியா சாப்பிடும் வாய்ப்பை தருவதிலும் தூத்துக்குடியே முதன்மை பெறுகிறது.

இத்தகைய சூழலில், ஓர் புதிய உணவு உலகை ஈன்றெடுக்க தூத்துக்குடி மாநகர் தயாராகி வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் பரந்த நிலப்பரப்பு வளாகத்தில், குளு குளுவென குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து ரசித்து ருசித்து சாப்பிடக்கூடிய வகையில், 

பாரம்பரிய மற்றும் நவீன கால தேவைக்கு ஏற்ப சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்டு, தரமான ஓர் அசைவ உணவு விருந்தோம்பலை நமக்கு அளிக்க வரும் 28.1.24 அன்று நம்ம தூத்துக்குடிக்கு வருகிறது ஓர் அசைவ குடும்ப உணவகம்.

இந்த உணவகத்தில்  உயர்தர அசைவ உணவுகளான மதியம் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு வகைகள், இரவில் இட்லி, இடியாப்பம் தோசை, ஆப்பம் புரோட்டா ஆட்டுக்கால் பாயா ஆகிய உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரிலும் குறித்த நேரத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  • Share on

பத்திரிகை-தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் இல்லத் திருமண விழா - கனிமொழி எம்பி வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அமைப்புகள் மறுசீரமைப்பு - டிடிவி தினகரன் அறிவிப்பு

  • Share on