• vilasalnews@gmail.com

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • Share on

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும்,  திருவள்ளூர்,  சென்னை, ராணிப்பேட்டை, வேலூர் , தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை,  கடலூர் , விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி , அரியலூர் , பெரம்பலூர்,  திருச்சி,  ராமநாதபுரம் , புதுக்கோட்டை,  கன்னியாகுமரி,  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  • Share on

சொத்து பிரச்சனையில் தாயை அடித்துக் கொன்ற மகன்: தூத்துக்குடியில் பயங்கரம்!

முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறி ரூபாய் 40,50,000 பணம் மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கைது - மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

  • Share on