பசுபதிபாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 10ஆம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி வட்டம், மேலஅலங்காரத்தட்டு கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் 12-வது நினைவு தினம் 10.01.2024 அன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ் நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/ பார்) விதிகள் 2003 விதி 12 துணை விதி (1)-ன் படி குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள 75 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகள் பட்டியல்
1. 9930 - ஏரல் 14/1, பாரதியார் தெரு, ஏரல்
2. 9931 - ஏரல் பேருந்து நிலையம் அருகில், வாழவல்லான்
3. 9979 - ஏரல் 61/6 மர்காசியஸ் சாலை, நாசரேத்
4. 9980 - ஏரல் 174, மில் ரோடு, நாசரேத்
5. 10078 - ஏரல் உமரிக்காடு கிராமம்
6. 10079 - ஏரல் 6/167/4, வாழவல்லான்
7. 10093 - ஏரல் 36, ஸ்ரீநகர், நாலுமாவடி
8. 10104 - ஏரல் 1/1 -2, முக்காணி
9. 10162 - ஏரல் 34, மாவடிப்பண்ணை, தென்திருப்பேரை
10. 9917 - ஓட்டப்பிடாரம் 2/296 -1, ராஜாவின் கோவில், புதியம்புத்தூர்
11. 9947 - ஓட்டப்பிடாரம் 6/220 -5, சேதுபாதை ரோடு, தருவைக்குளம்
12. 9963 - ஓட்டப்பிடாரம் 1/83, தெற்கு தெரு, பரிவல்லிக்கோட்டை
13. 10007 - ஓட்டப்பிடாரம் 4/15, கொடியன்குளம்
14. 10021 - ஓட்டப்பிடாரம் குப்பணாபுரம் மெயின் ரோடு, பசுவந்தனை
15. 10032 - ஓட்டப்பிடாரம் 1/201, கே.சண்முகபுரம், குறுக்குச்சாலை
16. 10036 - ஓட்டப்பிடாரம் 10/303, முப்புலிவெட்டி
17. 10041 - ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் ரோடு, புதூர் பாண்டியாபுரம்
18. 10047 - ஓட்டப்பிடாரம் 1/73பு, புதியம்புத்தூர்
19. 9935 - - ஸ்ரீவைகுண்டம் 5/1/10, செச்சா தெரு, - ஸ்ரீவைகுண்டம்
20. 10003 - ஸ்ரீவைகுண்டம் 2/161, கிருஷ்ணா நகர், வடவல்லநாடு
21. 10069 - ஸ்ரீவைகுண்டம் 6/76, கிழக்கு மாசி தெரு, - ஸ்ரீவைகுண்டம்
22. 10100 - ஸ்ரீவைகுண்டம் 2/234, கீழவல்லநாடு
23. 10158 - ஸ்ரீவைகுண்டம் 11/1, புதுக்குடி கிராமம்
24. 9929 - தூத்துக்குடி திருச்செந்தூர் மெயின் ரோடு, முள்ளக்காடு
25. 9932 - தூத்துக்குடி 17, சத்திரம் தெரு, 2ம் கேட் அருகில்
26. 9936 - தூத்துக்குடி 51/5டீ/1, சுப்பையா முதலியார்புரம்
27. 9939 - தூத்துக்குடி 4/18/1, எட்டையாபுரம் ரோடு
28. 9940 - தூத்துக்குடி 160/50, போல்பேட்டை
29. 9943 - தூத்துக்குடி 2/23, திரவிய ரத்னா நகர்
30. 9944 - தூத்துக்குடி திருச்செந்தூர் மெயின் ரோடு
31. 9945 - தூத்துக்குடி 538, BE ரோடு, - தூத்துக்குடி
32. 9946 - தூத்துக்குடி மச்சாது நகர், - தூத்துக்குடி
33. 9954 - தூத்துக்குடி சமீர்வியாஸ் நகர், மாப்பிள்ளையூரணி
34. 9956 - தூத்துக்குடி 4வது தெரு முத்துகிருஷ்ணாபுரம்
35. 9957 - வடக்கு சோட்டையன்தோப்பு, மாப்பிள்ளையூரணி
36. 9958 - தூத்துக்குடி 11/467 -2, டி.சவேரியார்புரம்
37. 9959 - தூத்துக்குடி 11/450/2, இருதயம்மாள் நகர், தூத்துக்குடி
38. 9962 - தூத்துக்குடி 12/602/1, சுடலையாபுரம், மாப்பிள்ளையூரணி
39. 9966 - தூத்துக்குடி 2/235, சுந்தரம் நகர், மடத்தூர், சோரீஸ்புரம்
40. 9968 - தூத்துக்குடி போல்பேட்டை, தூத்துக்குடி
41. 9969 - தூத்துக்குடி சுந்தரவேல்புரம், தூத்துக்குடி
42. 9970 - தூத்துக்குடி செல்வவிநாயகபுரம், - தூத்துக்குடி
43. 9972 - தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி
44. 9973 - தூத்துக்குடி திரவியபுரம் மெயின் ரோடு
45. 9978 - தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் எதிரில், - தூத்துக்குடி
46. 9984 - தூத்துக்குடி போல்பேட்டை, தூத்துக்குடி
47. 9998 - தூத்துக்குடி P.C ரோடு மேற்கு, - தூத்துக்குடி
48. 10000 - தூத்துக்குடிகாதர்மீரான் நகர்
49. 10084 - தூத்துக்குடி டேவிஸ்புரம் பகுதி, மாப்பிள்ளையூரணி
50. 10097 - தூத்துக்குடி 3/24, போல்பேட்டை, - தூத்துக்குடி
51. 10107 - தூத்துக்குடி பாரதியார் நகர், அத்திமரப்பட்டி
52. 10108 - தூத்துக்குடி பைபாஸ் ரவுண்டானா,
53. 10109 - தூத்துக்குடிஈஸ்வரி நகர், சேர்வைக்காரன்மடம்
54. 10110 - தூத்துக்குடி 9/334, கூட்டாம்புளி
55. 10112 - தூத்துக்குடி 51, டூவிபுரம், பூமார்க்கெட் அருகில்
56. 10113 - தூத்துக்குடி பெரிசன் பிளாசா
57. 10114 - தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு
58. 10123 - தூத்துக்குடி N.P.S காம்ப்ளக்ஸ், புதிய பேருந்து நிலையம் அருகில்
59. 10144 - தூத்துக்குடி காமராஜர் நகர், சேர்வைக்காரன்மடம்
60. 10147 - தூத்துக்குடி சிவந்தாகுளம்ரோடு, லெவிஞ்சிபுரம்
61. 9986 - திருச்செந்தூர் 3/128, காயாமொழி
62. 9988 - திருச்செந்தூர் 56/7, பேருந்து நிலையம் ரோடு, உடன்குடி
63. 9990 - திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில், குலசை ரோடு, உடன்குடி
64. 9991 - திருச்செந்தூர் 3/306, அடைக்கலாபுரம் பகுதி, ஆறுமுகநேரி
65. 10030 - திருச்செந்தூர் 5/2, திசையன்விளை ரோடு, உடன்குடி
66. 10083 - திருச்செந்தூர் 2/167/3, குலசேகரன்பட்டிணம்
67. 10149 - திருச்செந்தூர் சங்கிவிளை, பரமன்குறிச்சி ரோடு, - திருச்செந்தூர்
68. 10153 - திருச்செந்தூர் 188/6, பாளையங்கோட்டை ரோடு
69. 10154 - திருச்செந்தூர் குலசை மெயின் ரோடு
70. 10160 - திருச்செந்தூர் 8/331, தெற்கு ஆத்தூர்
71. 9994 - விளாத்திகுளம் 2/263, மேட்டுப்பட்டி, சித்தவநாயக்கன்பட்டி
72. 9995 - விளாத்திகுளம் 11, நேதாஜி நகர்
73. 10059 - விளாத்திகுளம் 3/458 -14, குளத்தூர்
74. 10119 - விளாத்திகுளம் 4/378, சூரங்குடி
75. 10127 - விளாத்திகுளம் சிப்பிகுளம் ரோடு