தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் (VOCPT) முதுநிலை உதவியாளர் மற்றும் உதவி பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Hindi Officer Cum Senior Assistant Secretary
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master Degree in Hindi படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 87,000
Fire cum Assistant Safety Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Graduate ship examination of Institute of Fire Engineers (London) or B.Sc., with Chemistry as one of the main subjects or B.E., (Fire) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 70,000
வயது தகுதி : 18 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://www.vocport.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.01.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய வஉசி துறைமுகத்தின் இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.