• vilasalnews@gmail.com

ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

  • Share on

நாம் நடும் மரங்கள் நமக்கல்ல, நம் தலைமுறைக்கு என்ற தொலைநோக்கு சிந்தனையோடு,

பசுமையை நோக்கி, ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் தொடர் மரக்கன்று நடும் விழாவில்,

175 வது வாரமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (17.01.2021)காலை 6.45 முதல் 8.45 வரை தூத்துக்குடி கணேசன் காலனி  பகுதியில்  மரக்கன்றுகள் நடப்பட்டனர்.


இந்த நிகழ்வில், ஆல் கேன் டிரஸ்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பசுமை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மழைநீர் தேக்கத்திற்கு ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே காரணம் - கனிமொழி

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு படகு வசதி - மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!

  • Share on