• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகரில் இன்று ( நவ.,30 ) மின்தடை!

  • Share on

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இன்று நவ., 30ம் தேதி வியாழக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் விநியோகம் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 110/22 கே.வி நகர் தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் இன்று 30.11.2023 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு , ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன்ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், சண்முகபுரம் வடக்கு, மேல சண்முகபுரம் முதல் தெரு, ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசிரியார் புரம்,

எழில் நகர், அழகேசபுரம், திரவிய புரம் முத்துகிருஷ்ணா புரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கார் நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டம் - நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு

கட்டுமான பணியில் சேவைக் குறைபாடு : ஒப்பந்தகாரர் 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

  • Share on